பூவாசம் மேனி வீசுதம்மா - 9

Advertisement

:love: :love: :love:

மாமியார் சூப்பர்......
மருமகளுக்கு கத்து குடுக்குறாங்க எல்லாமே.....
கல்யாணத்துக்கு பிறகு நியாயமான கேள்விகள் கூட குதர்க்கமா தோன்றும்.....

கஸ்தூரி பதில்கள் நச்......
அதுவும் மாமனாருக்கு தண்ணீர் கொண்டுபோகாததற்கு.......

இனி படிக்கவா?
 

Advertisement

Advertisement

Back
Top