:love::love::love:
Priyakutty Well-known member Member Apr 15, 2024 #16 பின்விளைவு பத்தி எதுமோ யோசிக்காம குழந்தைக்கு கண்டதையும் பூசி அப்படி ஆக்குனது தப்பில்ல... இப்படி ஆகும்னு தெரியாதாம்... ஸோ விசம் குடிச்சா பண்ணாது இல்லனு ஆவுமா... தாமரை அப்பாக்கு புள்ளைக்கு ஒன்னுனா துடிக்குது இல்லை... அதே மாறி தான் அவருக்கும்...
பின்விளைவு பத்தி எதுமோ யோசிக்காம குழந்தைக்கு கண்டதையும் பூசி அப்படி ஆக்குனது தப்பில்ல... இப்படி ஆகும்னு தெரியாதாம்... ஸோ விசம் குடிச்சா பண்ணாது இல்லனு ஆவுமா... தாமரை அப்பாக்கு புள்ளைக்கு ஒன்னுனா துடிக்குது இல்லை... அதே மாறி தான் அவருக்கும்...