என்னோட அடுத்த குறுநாவல்...!
கதை பற்றிய one line சொல்லாம்ன்னு வந்தேன்...!
கவர் பிக் பார்த்தாலே தெரிஞ்சுருக்கும், ஹீரோவை துரத்தி துரத்தி லவ் பண்ற ஹீரோயின் கதை...!!!
பின்னாடி சுத்துறது, லவ் டார்ச்சர் பண்றது, ஜொள்ளு வழிய பேசுறதெல்லாம் பசங்க செஞ்சா மட்டும் தான் கியூட்டா?!
Why Not Girls????
இப்படி தான் சமீப காலமா என் மண்டைக்குள்ள ஆலியா பட் ஸ்கூட்டி ஓட்டிக்கினே 'why should boys have all the fun?'ன்னு கேள்வியா கேட்டுட்டு இருக்காங்க...
அதனால, 'ச்ச... என்னப்பா இது ஒரு பொண்ணு போய் இப்படி எல்லாம் பண்ணலாமா... Too Bad' என சொல்றவங்க என்னோட அடுத்த கதைக்கு ஓடி வந்துடுங்க...?
முன்னாடியே இப்படி தான் சொல்லிட்டா ஒரு மாறி mind set ஆகிப்பீங்களேன்னு தான் சொல்லிட்டேன்...
ஆனா இன்னும் கதைக்கு ஒரு ஊ'ன்னா கூட போடல... இனிதான் சுட சுட டைப் பண்ணி, வாரம் ரெண்டு ud போடலாம்ன்னு இருக்கேன்...
கதைய நல்லபடியா முடிச்சு விடனும்ன்னு உங்க பேத்தியாகிய என்னை எல்லாரும் வாழ்த்திட்டு போங்கோவேன்?????