Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'மனம் விரும்புதே' INTRO

Advertisement

இன்னைக்கு காலைல தான் நெனச்சேன் எங்கடா அம்மணிய ஆளைக்காணோமே ஒரு வார்த்தை கேப்போம் ன்னு உள்ள வந்தா எனக்கு முன்னாடியே வந்து உக்கார்ந்திருக்கீங்க ???

சரி சரி சீக்கிரமா எழுதி தினம் ஒரு எப்பிய போட்டுவிட்டுப் போங்க ????????????
 
View attachment 2758

என்னோட அடுத்த குறுநாவல்...!

கதை பற்றிய one line சொல்லாம்ன்னு வந்தேன்...!

கவர் பிக் பார்த்தாலே தெரிஞ்சுருக்கும், ஹீரோவை துரத்தி துரத்தி லவ் பண்ற ஹீரோயின் கதை...!!!

பின்னாடி சுத்துறது, லவ் டார்ச்சர் பண்றது, ஜொள்ளு வழிய பேசுறதெல்லாம் பசங்க செஞ்சா மட்டும் தான் கியூட்டா?!

Why Not Girls????

இப்படி தான் சமீப காலமா என் மண்டைக்குள்ள ஆலியா பட் ஸ்கூட்டி ஓட்டிக்கினே 'why should boys have all the fun?'ன்னு கேள்வியா கேட்டுட்டு இருக்காங்க...

அதனால, 'ச்ச... என்னப்பா இது ஒரு பொண்ணு போய் இப்படி எல்லாம் பண்ணலாமா... Too Bad' என சொல்றவங்க என்னோட அடுத்த கதைக்கு ஓடி வந்துடுங்க...?

முன்னாடியே இப்படி தான் சொல்லிட்டா ஒரு மாறி mind set ஆகிப்பீங்களேன்னு தான் சொல்லிட்டேன்...

ஆனா இன்னும் கதைக்கு ஒரு ஊ'ன்னா கூட போடல... இனிதான் சுட சுட டைப் பண்ணி, வாரம் ரெண்டு ud போடலாம்ன்னு இருக்கேன்...

கதைய நல்லபடியா முடிச்சு விடனும்ன்னு உங்க பேத்தியாகிய என்னை எல்லாரும் வாழ்த்திட்டு போங்கோவேன்?????
Nirmala vandhachu ???
Best wishes for your new story da
You mean grand daughter ???
 
Wowww,y should boys only have all fun??? Why not girls.... Super ?
Come soon babyyyyyy ....
I'm waitingggggghh.......
Congrats and best wishes to your effort....
 
Cover pic super. டைட்டில் apt uh இருக்கு.
ஆமா யாரு பேத்தி??
நீங்க தானே பாட்டி?? ??
 
சொல்லாம கொல்லாம இன்ட்ரோ குடுத்து வச்சிருக்கா....

இந்த பிள்ளை பார்வை ஏன் ஹீரோயினி பக்கம் திரும்புச்சுனு தெரிலயே...

நீங்க என்னடா சொல்றது பொண்ணுனா இப்டிதான் இருக்கனும்னு, நானும் கொண்டுவரேன் பாரு ஹீரோயினியைனு வித்தியாசமா இறக்குறா...
 
அப்புறம் கதையைத் தொடங்குறதுக்கு வாழ்த்துகள் பாட்டி??????
 
Top