அவன சமாதானப்படுத்துறதுக்கு ஒரு ரெண்டு வண்டியையாவது அதிக விலைக்கு வித்துக் குடுத்தா பரவால்ல இப்படி பாதி விலைக்கு கேட்டா இன்னும் அவன் காண்டு தான் ஆவான் ???
பாதி விலைக்கு பேரம் பேசி ஸ்கூட்டி வாங்கித் தராளா ??????
என் வண்டியும் வாங்கி ஆறு வருஷமாகிடுச்சு. அதை எக்ஸேஞ்ச் பண்ணி பாதி விலைக்கு புது ஸ்கூட்டி வாங்கித் தர ஜனனீயை வந்து என்னை மீட் பண்ண சொல்லேன் ப்ரீ......??????