Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் மனம் விரும்புதே - 8

Advertisement

அவன சமாதானப்படுத்துறதுக்கு ஒரு ரெண்டு வண்டியையாவது அதிக விலைக்கு வித்துக் குடுத்தா பரவால்ல இப்படி பாதி விலைக்கு கேட்டா இன்னும் அவன் காண்டு தான் ஆவான் ???
 
???

பிரியா, பாதி ரேட்ல ஸ்கூட்டி எங்க விக்குறாங்கன்னு சொன்னா, எனக்கும் ஒண்ணு வாங்க ஈஸியா இருக்கும்... ???
பிரியா டோலி அக்காவுக்கு free ஆஹ் வே வாங்கித் தருவாங்கலாம் ??
 
பாதி விலைக்கு பேரம் பேசி ஸ்கூட்டி வாங்கித் தராளா ??????
என் வண்டியும் வாங்கி ஆறு வருஷமாகிடுச்சு. அதை எக்ஸேஞ்ச் பண்ணி பாதி விலைக்கு புது ஸ்கூட்டி வாங்கித் தர ஜனனீயை வந்து என்னை மீட் பண்ண சொல்லேன் ப்ரீ......??????
 
சூப்பர் பதிவு. ஐடியாவெல்லாம் நல்லாதான் பண்ணுது
 
Top