Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 8

Advertisement

பவித்ரா முடிவு எடுத்தது போல்
இருக்கு
மனுசங்கள இன்னும் சரியாக புரியல இவளுக்கு
 
I definitely acknowledge pavi should also take care of her Chithappa. But ALSO only. Not Fully. Ivanga odi adi velai senja avar mattum yen pavi marriageku alainjuruka poraaraam. Apdi enna Grandah kalyanam senjaanga? Pavi Balaram,maamiyaarayum yosikalaye. Enna keetuda pogudhu? Yemma edavadhu iru paasama marundhu vaanga panam delay aachuna avanga Kota ketta, munnadi nee vaangina pinnadi tgaren nu solla mudiyum. Neenga Inga daane irukeenga, veetu vadagai kedayadhe selavu Pannu nu sonna. Illa edavadhu things misuse pannitaanga nu gonna, mariyadhaya irukuma. Pavi enna nee adimaya irukaradhoda hus,mil ellarayum apdiye aakiduva polaruke. Ivlo solravanga oru oru paasama ponnu,pillayum leave pottu vandhu appava paathuka vendiuadhu daane. Aprom enna seyyardhu nu paakalaam. Illaya pavi veetu pakkathulaye avara kodi vechu aal vechu pathuka sollitu, paviya mel paarvai paaka sollalaam. Enna koothu aaga pogudho. Idhu indha urupadadhadhunga pacha keetutu avalukunu urimai irukara veetai kooda illama aakikapora.
 
😍😍😍

சும்மாவே பவித்ரா, எப்ப பார்த்தாலும் சித்தப்பாவை பத்தியே நினைச்சுக்கிட்டு இருப்பா, இதுல இந்த சொப்னா வேற நல்லா தூபம் போடுறா... இவ பேச்சை கேட்டு இந்த பவித்ரா என்ன முடிவு எடுக்க போகுதோ? 😒😒
 
விதி கால் வைக்கல செல்லம்... நீ கை வைக்கிற அவங்க வாழ்க்கைல... பேர் மட்டும் சொப்னா ... ஆனா பண்ணறது சொர்ணாக்கா வேலை..
ஹாய் மக்களே...

இதோ அடுத்த பதிவு..

எபி 8
 
Top