Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா )ம் - 11

Advertisement

Looseu pavi. Ozhunga mudivu edu. Yemma Nikita, Swapna neenga vandhu irundhu maamanaarai gavanichurukalaame. Nethran, janakan paravaillapa indha ponnungaluku
 
😍😍😍

பவித்ரா என்ன முடிவு எடுக்க போறான்னு தெரியல, ஆனா பலராமன் சொன்னது சரியான யோசனை...
 
பலராமனுக்கும் என்ன ஆசை.வருகின்ற சொத்தை எதற்கு விடவேண்டும் என்று நினைக்கிறான் போலிருக்கே
 
ஜனகன் பரவால்ல. சித்தப்பா இப்டி இந்த பொண்ணு நடுத்தெருல நிக்குமோன்னு தான் உயில் எழுதிட்டார் போல. இனி அவ சாமர்த்தியம் தான். என்ன முடிவு எடுக்கப்போறாளோ?
 
Top