அப்படியா? பின்ன எப்படி கிராமத்து பாட்டுல அந்த வார்த்தை உபயோகிச்சுருக்காங்க. Inch English word தானே.
Wow! Spicy inji - இந்த உள்ளர்த்தத்தோட உவமை யோசிச்சவனுக்கு -Yes inch இஞ்சி இல்ல.
வளைவுகளை உடய இஞ்சி. அதனால் அப்படி உவமையாம்??
விசாரிச்சு தெரிஞ்சிகிட்டென். ஆனா இன்னொன்னு சொன்னாங்க. இஞ்சி is spicy??.