Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 8

Advertisement

யமுனா சூர்யாவை flash back
mode -க்கு கொண்டு போய் அழகா சரிகட்டிட்டாங்க.

இந்த ஒத்த கொடுக்கோட தொல்லை தான் தாங்கலை.

தையல் இப்படி தினம் ஒரு பொய் சொல்லறாங்களே. சற்குணம் தள்ளி வெச்சதுக்கு உதயமூர்த்தியையும் சேர்த்து பழி சொல்லறாங்களே.

"டேய் ஜெகதிஷ், வேணாண்டா விட்டுடு. அவ அவங்க தாத்தாவோட கடைசி ஆசையை நிறைவேத்த அந்த திரும்புன சிங்காரத்தை தான் கட்டப் போறான்னு " - ஜெகா காதில் கத்தணும் போல இருக்கு.
 
யமுனா சூர்யாவை flash back
mode -க்கு கொண்டு போய் அழகா சரிகட்டிட்டாங்க.
Enakku ஒரே பரபரப்பு. அந்த கதை படிக்க!!!! 🥺🥺💜💜💜💜


இந்த ஒத்த கொடுக்கோட தொல்லை தான் தாங்கலை.

குழந்தையா திட்டாதீங்க🤣🤣🤣🤣
 
Top