Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 22

Advertisement

Even their arguements லாளிதம்.
And Kalki is right in a way. Yamuna is responsible for the restrictions imposed on Kalki.
Surya garu not only a lover boy, also a pucca dad.

I don't agree with Yamuna being responsible, she may be the reason. But Udhay should treat his daughters the right way, not punish them for Yamuna. Avar ponnungale apo ila, so thape seyama avangalai restrict panradhelam thappu dhane?
He has his own reasons regarding his sister, but that shud not affect his daughters la

_ ipadiku
Suryaagaaru Voda lawyer🤣🤣🤣
 
Dedicated to பங்காரம்

காதல் காதல் காதல்......
என் கண்ணில் மின்னல் மோதல்.....
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்.....
நீ பார்க்கும் பார்வையில்......

மனம் காதல் பீவரில்.....
:love::love:🥰:love:
 
I don't agree with Yamuna being responsible, she may be the reason. But Udhay should treat his daughters the right way, not punish them for Yamuna. Avar ponnungale apo ila, so thape seyama avangalai restrict panradhelam thappu dhane?
He has his own reasons regarding his sister, but that shud not affect his daughters la

_ ipadiku
Suryaagaaru Voda lawyer🤣🤣🤣
இது argument க்கு வேணா correct ஆ இருக்கும்.....ஆனா அவர் கடந்து வந்த பாதை இப்படி யோசிக்காது....
சூடு கண்ட பூனை உங்களுக்கு தெரியாதா???

I will stay in my point ;) ;) ;) ......all because of Yamuna ....cannot deny that
 
அக்கா நம்ம ராம் என்ன சொல்லியிருக்கார். ஒருத்தன்க செய்றது இன்னொருத்தங்களுக்கு தண்டனை தரக்கூடாது, நம்மளோட personal பாதிப்புக்கு அடுத்தவங்களை காயப்படுத்த கூடாதுnu.. 😁😁😁

Suryagaaru fan naa எவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்கு. 😌😌😌

இதுல சோகம் என்னன்னா நானே தான் அதையும் சொல்லருக்கென். அந்த அளவுக்கு ஆச்சும் நியாயம் ஆ இருக்கேன் போல🙈🙈🙈😌
 
ராம் எல்லாம் தெய்வப்பிறவி.... அவனை எல்லாம் quote பண்ண கூடாது... போங்காட்டம்
 
அவனை சொல்லித்தான் உங்களை convince panalam🤣🤣🤣🤣

Lol. He is such a genuine person 💜💜💜🥹🥹🥹
 
Top