Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 9

Advertisement

😍😍😍

நம்ம கூடவும் ஒரு பொண்ணு வந்து தங்கினா எப்படி இருக்கும்? ராணியக்கா வீட்டை உங்களுக்கு வாடகைக்கு கொடுத்ததே பெருசு.. இதுல பொண்ணை வேற கூட்டிட்டு வர வேணுமாம்..😒😒
சரி.. சரி.. இந்த பொண்ணு போதுமா? 😛😛
IMG_20230814_223233.jpg
 
சூர்யா ஒரு முழத்துக்கு love சொன்னா, ஸ்டாலின் சூர்யா love-ய் பத்தி பத்து மொழத்துக்கு பேசுறாரே. உண்மையா பார்த்தால் ஸ்டாலின் பேச்சு தான் சூர்யாவோட காதலின் ஆழத்தை யமுனாக்கு புரிய வெச்சு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துது. So எல்லா புகழும் ஸ்டாலினுக்கே.
 
Top