Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 6

Advertisement

No No
Naan Hindi Hero vaichu Story eluthina avarai ninakalam sonen
Like Suryaa.. Hindi boy means

View attachment 5273
E

எது Rajesh Khanna -வா? அதெல்லாம் வெறும் பெயர் இல்லைம்மா - அது ஒரு பட்டம். எதுக்கும் நான் ஒரு பத்து Rajesh Khanna படம் பெயர் உங்களுக்கு suggest பண்றேன். அதெல்லாம் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் ஸ்டாலின் character -க்கு அந்த image பொருந்துமான்னு யோசிச்சுகோங்க.
Rajesh Khanna -ன்னா அவரோட physical image -ஐ விட முன்னாடி நிக்கறது அவரோட natural romantic acting தான் (in my perception).
இந்த கதையில் வரும் friends -ல நான் எவ்வளவு தான்
ஸ்டாலின்-ஐ admire செய்தாலும், சூரியாகாரு தான் Romantic ஹீரோ. அதுனால நான் ஸ்டாலின்க்கு RK image fix பண்ண மாட்டேன்.

Unga ulla iruka fan girl ah thatiten polaye😄😄😄😄
 
எனக்கு சரத்பாபு தான் IPS designation -க்கும் பொருந்தும் physique. முகத்தில் மென்மையும் இருக்கும்.

Yes young old ரெண்டு version of Suryaa ku sariya இருப்பார்..

அவர் voice விட்டீங்க. இப்போ இந்த கமெண்ட் ஐ நான் அவர் வாய்ஸ் ல படிக்கிறேன்.

அவர் தெலுங்கு பேசி நான் கேட்டதில்லை. கேட்டு வரேன். 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Last edited:
எனக்கு சரத்பாபு தான் IPS designation -க்கும் பொருந்தும் physique. முகத்தில் மென்மையும் இருக்கும். Telugu -Tamizh ரெண்டுமே தெரிஞ்ச person.

Sravanthi Oru தெலுங்கு படம். சும்மா அவர் படம் தெலுங்கு கா தேடினேன், பெயர் நல்லாருக்கு சொல்லிட்டு அவர் வர சீனா பார்த்தேன்,

Suryaagaaru மாறி பேசுவார் பார்த்த அவர் பையன் மாதிரி சுஹாசினியாய் திட்டுறார்🫢😤😤😤😤

தப்பான படமா பார்த்துட்டேன்😤😤😤🥲🥲

ஆனாலும் அவர் தெலுங்கும் same tone ல தான் பேசுரார்.

He had a very softy, and cutie smile 😊😊😊😊

Though Babu's father, a hotelier, wanted him to manage that business, Babu aspired to become a police officer.

@Novelreader Ada see this😃😃😃
 
Will try
 
Top