Thank you sisஜி அந்த சம்பவம் என்னவா இருக்கும்![]()
Ennava irukumnu guess panitu sollunga
Thank you sisஜி அந்த சம்பவம் என்னவா இருக்கும்![]()
Thank you sis"சார், நீங்க ரொம்ப வெஜிடபிள்ஸ் சாப்பிடுவீங்களா?"
வரே வாஹ்... இந்த கேள்விக்காகத்தானே காத்துக்கிட்டுருந்தோம்.... கடைசியில கேட்டுட்டா... கெட்டிகாரிடி சிந்து நீ...![]()
Idhu nala idea va iruke...Hope she will recycle and start from the beginning all over again.
So that we could byheart all the veggies......![]()
Kongura pickle semaya irukum sis...try pani parungaஅப்படியா.... சொல்லிக் குடுத்ததுக்கு நன்றி....
கோங்குரான்னா என்னன்னு சீரியஸாவே யோசிச்சேன்....![]()
Ena sis ippadi sollitinga...udabe google aandavar ta kelunga...அப்படியா.... சொல்லிக் குடுத்ததுக்கு நன்றி....
கோங்குரான்னா என்னன்னு சீரியஸாவே யோசிச்சேன்....![]()
அதான் இடைவெளி வேணும்னு இடைவேளை வுட்டுப் போட்டீங்களேThank you sis
Kandipa lastla kaai kadai potrulam
sambavam solla gap venumla![]()
முடியலாமா, சுமி,Ena sis ippadi sollitinga...udabe google aandavar ta kelunga...
Kongura receipe panringa![]()
Idaiveli avasiyamஅதான் இடைவெளி வேணும்னு இடைவேளை வுட்டுப் போட்டீங்களே![]()
Vishnu nyabagam varuvaan aduthu indha perai ketaமுடியலாமா, சுமி,
உங்க காய்கறிகளோட மொத்தமாவே obsess ஆகிட்டேனா....
கோங்குரான்றது விஷ்ணு வச்ச வித்தியாசமான ஒரு பட்டபேரோன்னு மட்டும்தான் தோணிச்சு..... ஹி.... ஹி![]()