Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 25

Advertisement

என்னது கலவரமா..... உங்க கூட கா சூர்யா.....எங்க சிங்காரத்த கலவரம்னு சொல்லறீங்க :( :(
பங்காரம் எழுத்துப்பிழையில் கலவரமாக மாறிவிட்டது மன்னா ;)
 
😍😍😍

அங்க அவன் (காளி) MLA ஆயிட்டான்... இங்க இவரு (சூர்யா) IPS ஆயிட்டாரு... ஆனா ஜெய்...😓😓
சூர்யா கதையில ஜெய்க்கு கமென்ட் போட ஒரு மாதிரி தான் இருக்கு... ஆனா எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...🥺🥺

View attachment 5475
காளி, சூர்யா காருலாம்... பவிக்கு உசத்தி பாருங்க 25,26 எபில செட்டில் பண்ணிட்டாங்க...

இந்த கேரள குட்டன.. 26எபி ஆகியும் செட்டில் பண்ணல... பாவம் ஜெய் குட்டன்
 
😍😍😍

அங்க அவன் (காளி) MLA ஆயிட்டான்... இங்க இவரு (சூர்யா) IPS ஆயிட்டாரு... ஆனா ஜெய்...😓😓
சூர்யா கதையில ஜெய்க்கு கமென்ட் போட ஒரு மாதிரி தான் இருக்கு... ஆனா எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...🥺🥺

View attachment 5475
தமிழ் நாட்டில் பிறக்க எல்லா நல்ல பொண்ணுங்களையும் (யமுனா,கல்கி,ஊர்மி) அடுத்த ஸ்டேட்காரனுக்கு கட்டி கொடுத்துட்டு தமிழ்நாட்டு பசங்க நாற்பது வயசானாலும் பொண்ணு கிடைக்காமல் கல்யாணம் ஆகாமல் சுத்திகிட்டு இருக்காங்க அதனால் இனி பக்கத்து ஸ்டேட்காரனுக்கு பொண்ணு கிடையாது.
 
நாற்பது வயசுக்காரனையும் கட்டிக்க பொண்ணுங்க இருக்காங்க... காளி & கார்த்தி... 😒😒
 
Top