Nice
அப்போ அமைதியா காவி வேட்டி கட்டிட்டு சந்நியாசம் போக வேண்டிய தான். தமிழ் பொண்ணுங்களுக்கு அடாவடி பசங்களை தான் பிடிக்குமாம். சூர்யா சிரு கூட அடாவடி பண்ணிதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்ககரெக்ட் பண்ண தெரியாம இல்லங்க... உங்க தமிழ் பசங்க போல நாங்க அடவாடி கிடையாது... அமைதி யோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி... (இந்தாம்மா ரைட்டரம்மா உன்னை நம்பித்தான் இப்படி சொல்லி இருக்கேன்... காலை வாரி விட்டுறாத...)
இப்பிடி வேற யோசிப்பீங்களா?@SINDHU NARAYANAN
@Jeyalakshmigomathi
இப்போ ஜெய்க்கு பொண்ணு தரணுமா இல்லையா. ??
எல்லாரும் யோசிச்சு சொல்லுங்க, இல்லைன்னா தேசிகன் பேரன் ரெடியா இருக்கார்