Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 4

Advertisement

அடேய் வினையா ஒரு பொய் சொன்னா அதை காப்பாத்த பல பொய்கள் சொல்லி உன் மதிப்ப நீயே கெடுத்துக்கப்போற 🤷‍♀️🤷‍♀️

வாழ்ந்து கெட்டவங்க நிலைமை சொல்ல வார்த்தைகளே இல்லை.
நல்லா வாழும்போது யாரெல்லாம் வயிரெரிஞ்சாங்களோ, நமது நிலைமை கீழிறங்கும் போது அப்படியே குளிர்ந்து போயிடுவாங்க.
வெண்ணிலா சந்தனக்கிண்ணம், பார்க்க கேட்க அவ்வளவு குளிர்ச்சியா இருக்கு. அந்த பாட்டுல வரமாதிரி மம்முக்கா, பானுப்பிரியாவுக்கு ஒரு childhood flashback இருக்கிறது மாதிரி மின்மினி, வினையனுக்கும் childhood flashback இருந்திருக்குமோ????🤔🤔🤔🤔
 
பொன்னச்சன் பையனை கண்டிச்சு வளர்க்காம விட்டுட்டு இப்போ மினி குட்டியைத் திட்டுறதையே முழு நேர வேலையா வச்சிருக்காரு... 😤😤😤😤😤
பிரதாபன் நிலை கஷ்டம் தான்... வினயன் மேல வச்சுருக்க நம்பிக்கை உடையும் போது என்ன செய்வானோ... 😧
நைஸ் அப்டேட் ❤️🥰
 
Top