Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 3

Advertisement

உங்கள ஆவலோட எதிர்பார்த்திட்டே இருந்தேன்😍

விளையாட்டு புள்ள வினய எங்க கொண்டு போய் சிக்க வச்சிருக்கிங்க 🤧
காலைல தூங்க முடியல, மாடு மேய்க்க விடுறாங்க, ரெண்டு ரூபாய்க்கு கணக்கெல்லாம் கேக்குறாங்க அட சாப்பாட நல்லா இருக்குனு சொன்னதுக்கு முறைச்சு பார்க்கிறாங்க....அவன கஷ்டப்படுத்தாதிங்க😭

பூவம்பள்ளி வீடு மர்மம் என்னவோ....இந்த பொன்னச்சனயும் பிடிக்கல பிரதாபனையும் பிடிக்கல 😏
 
அப்படி என்ன விஷயம் விநயன் இங்க வந்து கஷ்டப்படுறதுக்கு?

புதுசா ஒரு புட்டு கடை போடறதுக்காக வேண்டி, ஏதாவது பிரதாபனுக்கு சொந்தமான இடத்தை அவன்கிட்ட இருந்து வாங்க வந்துருக்கானோ?
 
பிரதாபா உனக்கு சப்போர்ட்டா பேசினான் என்று வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டியா 🤗🤗🤗🤗 வினயன் மூஞ்சை பார்த்தால் அவ்வளவு நல்லவனா தெரியுதா 😁😝😝😆😝😝

அடேய் வினயா நீ தூங்குற கேப்ல பிரதாபன் ஹீரோ ஆகிட்டான் 😡🤣🤣🤣 நீ எல்லா சீன்லயும் ஒரு ஓரமா உட்கார்ந்து தூங்கி கிட்டே இரு 🛌🛌🛌🛌 அவன் ஆக்க்ஷன் சீன் 😨😨😨 ரொமான்ஸ் சீன் எல்லாம் தட்டி கிட்டு போயிட்டான் 🤷🤷🤷🤷

பிரதாபன் தன் தங்கச்சிய பார்த்ததுக்கே ஒருத்தனை பஞ்சர் ஆக்குனான் 😁😁😁😁 அப்படி பட்டவன் தங்கச்சி இருக்க வீட்டிலே வினயனை தங்க வச்சிருக்கான் என்றால் அந்த அளவுக்கு அவன் மேல் நம்பிக்கை வச்சிருக்கான் 🥺🥺🥺🥺🥺🥺
அதை ஒரு நாள் வினயன் உடைக்கும் போது 😕😕😕 வினயன் உடம்புல எத்தனை எலும்பு உடையும் என்று தெரியலையே 😣😣😣😣😣

பிரதாபன் தாரணி இரண்டு பேரும் பேசாமலே காதல் பண்றாங்க 🥰🥰🥰🥰🥰
அம்மாடி தாரணி அவன் உன்னை ஓரக் கண்ணாலே சைட் அடிச்சுட்டு திரியுறான் 🤓🤪🤪🥰 சீக்கிரம் அதை கண்டுபிடிம்மா 🧐🧐🧐🧐🧐

தமிழா என்று தான கேட்டான் அதுக்கு எதுக்கு இந்த முறைப்பு 😝😝😝😜😜😝😝

மின்மினி அந்த இரண்டு ரூபாயை விட மாட்டால் போல 😉😉😉 ஏன் அந்த அளவுக்கா அந்த வீட்டில் அவ மேல நம்பிக்கை இல்லை 🥺🥺🥺🥺🥺🥺

அடேய் வினயா உங்க ரெஸ்டாரன்ட்ல ரெண்டை வித்தாவது அந்த இரண்டு ரூபாவ திருப்பி கொடுத்துடு 🤗🤗🤗🤗🤗

வினயா முதல் மாத சம்பளத்தில் இரண்டு ரூபாய் குறையா தான் வரும் என்று நினைக்கிறேன் 😝😆😆😆😆😆

மகன் பாசத்தில் மருமகளை சரியா நடத்தாததை அப்பா கண்டுக்கல 😣😣😣😣😣
அப்பா பாசத்தில் அம்மாவை அப்பா சரியா நடத்தாததை மகன் கண்டுக்கல 😠😠😠😠

குடிகார அப்பனை விட்டு கொடுக்க மாட்டானாம் 🥶🥶🥶🥶 ஆனால் அம்மாவ பிடிக்காதாம் 🤦🤦🤦🤦🤦

அம்மா இப்போ எங்க இருக்காங்க 🤔🤔🤔🤔

அவங்க மேல உள்ள கோவத்தில் தான் மினிய அடக்கியே வைக்குறாங்களோ 😡😡😡😡😡😡

மினிக்கு அவ சமையலை பாராட்டினதும் சந்தோஷம் 🤩🤩🤩🤩 வினயன் யதார்த்தமா தான் சொல்றான் 🧐🧐🧐 ஆனால் இந்த பிரதாபன் ஆக்க்ஷன் எப்படி இருக்க போகுதோ 🧐🧐🧐🧐🧐

 
இது என்னடா வினயனுக்கு வந்த சோதனை..... 🤣🤣🤣🤣🤣

நடு ராத்திரி நாலு மணிக்கு எழுப்பி விடுறதெல்லாம் அநியாயம்.... 🤪🤪🤪🤪 ஒரு ரெண்டு ரூபாய்க்கு பொற மாட்டானா வினயன்.... இன்னும் இந்த ரெண்டு ரூபா பஞ்சாயத்து ஓயல.... 🤧🤧🤧🤧

மினிக் குட்டி அவன் இளவரசன் மாதிரி தான் பாலாவை ஏச்சு பொழச்சுட்டு இருந்தான்.... 🤭🤭🤭 இங்க வந்து தான் அவன் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.... 😂😂😂😂😂
மிஷனாம்... என்னைக்கு பிரதாபன்கிட்ட வாங்கப் போறானோ தெரியல..... 🥴🥴🥴🥴

பிரதாபனுக்கும் தாரிணி மேல விருப்பம் போல..... அதான் வினய் பேசவும் பதறிட்டு ஓடி வர்றான்... 😂😂😂😜😜😜

பொன்னச்சன் பேரப் பிள்ளைங்க கிட்டயும் கொஞ்சம் பாசம் காட்டலாம் தப்பில்ல... பாவம் மினி... 🙁
 
நாலு மணிக்கு எழுப்பி விடுறாங்க. மாடு மேய்க்க சொல்றாங்க. சாப்பாடு நல்லா இருக்குன்னு சொன்னது ஒரு குத்தமா இப்படி பாக்குறான் பிரதாபன். எந்த கோட்டையை பிடிக்க இங்க வந்து சிக்கி இருக்க வினையா? யாருக்காக எல்லாம் பண்ற?


1000037216.jpg
 
Top