Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 19

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
💃💃💃💃 💃💃💃💃💃💃 அட அட என்னா அடி என்னா அடி 💃💃💃💃💃💃
அடேய் ஜெயேட்டா நீ அந்த கதையிலே டம்மி ஹீரோ தான் 🤩🤩🤩🤩 அப்புறம் எதுக்கு பிரதாபன் ஸ்டோரில வந்து சீன் போடுற🤨🤨🤨🤨🤨

ஜெயேட்டா ஓவரா பேசுன உன் தம்பி பெட்டுக்கு பக்கத்து பெட்ல அட்மிட் பண்ணிடுவாம் 🤫🤫🤫🤫🤫 அப்புறம் தேவி குளத்துக்கு இரண்டு பேரும் தவழ்ந்து கிட்டு தான் போகணும் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

எங்க ஹீரோக்கு களரி கதக்களி குங்ஃபூ எல்லாம் தெரியும் 🤨🤨🤨 சேதாரம் ஆகாமல் ஊர் போய் சேரு 🤓 🤪 🤪

‌இப்போ எதுக்கு வினய் கிட்ட இவ்வளவு பொங்குற ஜெய் 🤧🤧🤧 காஞ்சிபுரம் இட்லி காரிய வில்லின்னு சொன்னதுக்கா🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

தாரிணி உணர்ச்சி வசப்பட்டு எல்லாத்தையும் உளறிட்ட 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பிரதாபன் வினய் மேல் இருந்த நம்பிக்கையில் தான் மினி தனியா இருக்கும் போது கூட வீட்டில் விட்டுட்டு போனான் 😕 🙁 🙁 😕

எல்லாரும் தன் கிட்ட பொய்யா தான் பழகிருக்காங்க என்று எங்க ஹீரோ ஃபீல் பண்றாரு 😔 😠 😔 😠 😔

வினய் மட்டும் தான் பிரதாபன் உணர்வை புரிஞ்சுக்குவான் என்று நினைக்கிறேன் 🧐 🤔 🤔 மவனே எங்க ஹீரோ பக்கம் நிக்கலை காலை உடைச்சிடுவோம் 🤗🤗🤗🤗
 
Last edited:
❤️❤️❤️❤️
நம்பியவர்கள் பொய்த்து போகும் போது உண்டாகும் வலி ,உணர்ந்தால் தான் தெரியும் ,பிரதாபன் மேல் தப்பில்லை ......

நிலை புரிந்தால் மாறுவார் ....

Interesting update ❤️
 
Last edited:
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 19

Thanks alot friends 😍 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts
:giggle:


தேவிகுளத்தில் தூவல் காலம் is available in kindle now, Happy Reading. Share your thoughts

தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 1



தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 2

Amazon Author Page - Pavithra Narayanan

Follow for updates in Amazon Kindle
பிரதாபன் ரொம்ப பாவம்.... வினை விதைத்த வினயன் வினை அறுப்பான்.... இந்த காதலை பார்த்துக்க ரெண்டு அண்ணன் இருக்காங்க... பிரதாபன் பிரதாபத்தை நம்ம தான் பாக்கணும். கொஞ்சம் மனசு வை பவி மா
 
Kovam kannai maraithu vittadhu. Poi daan. Aana edavadhu ivan kiterundhu pidungaradhuka vandhaan vinayan. Adhuvum vinayan love pannadhukaaga adikaleenadhu pradhabanoda poi illaya? Hospital ponadhunaala daan Dharani friend,muthasee relationship ellam therinjadhu. Ellarum veetla sollita love pannuvaanga. Vinayan vandhe within romba konja naal daan aaga pogudhu. Kuzhandhaiku vedikai kaati, yemathi marundhu kodukara maadhiri daan. Konjam yosicha podhum. Adhukulla react panniaachu. Self pity la irukarapo ulagame nammala vanjichadha theriyum. Ivlo laam thevailla hero. Kashtamo, uzhaipo inniku unga amma appa vittu pona edathula neenga illa. Kovam pada koodadhunu sollala takkunu illenaalum yosinga.
 
Top