Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(2)

Advertisement

🤣🤣🤣🤣 மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣என்னடா இவன் பிரதாபன் கிட்ட சிக்கவே மாட்டேங்குறானே என்று ஃபீலிங்கா இருந்துச்சு 🤩 🤩 🤩 🤩 இன்னைக்கு அந்த குறை தீர்ந்திடுச்சு 😆😆😆😆😆🤓😆😆😆😆

என்னா அடி 🤪🤪🤪🤪🤪காது கொய்ங்ங்ங்ங் என்று சவுண்ட் விட்டுச்சா 🙉🙉🙉🙉🙉🙉🙉

போட்டு கொடுத்தது பிரதாபனோட எக்ஸ் ப்ரண்டா🧐🧐🧐🧐 அவன் தான் வினயனை பார்க்கும் போது எல்லாம் முறைச்சுக்கிட்டே சுத்துனான் 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨


தம்பி மேல் கை வச்சதுக்கு அண்ணன் நியாயம் கேட்டு வருவானா 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
❤️❤️
Vacation போகாமல் எல்லாமே
பார்த்தாச்சு 😂 அருமையா இருக்கு

As usual உங்க வார்த்தை பிரயோகம் ... லாலிதம்...பிரியங்கள் :love:(y)(y)(y)🥰🥰🥰

Photo வச்சு மாட்டிட்டார வினயன்...
அதையும் சமாளிப்பார் (y)(y)(y)(y)
 
Last edited:
எவ்வளவு அழகான பிறந்தநாள் மினிக்கு...... வினயன் அசத்திட்டான்..... 😍😍😍😍😍😍😍
ஆனால் முடிவு தான்..... 😔😔😔
அவங்களா சொல்றதுக்குள்ள மாட்டிக்கிட்டாங்க..... யார் பண்ண வேலை இது.... 🤔

பிரதாபன் ரொம்ப கோபமா இருக்கானே வினய் ஓடிப் போய் ஜெயேட்டா கூட்டிட்டு வா பிரதாபனை சமாளிக்க.... 🤪🤪🤪😜😜
 
Top