Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ' பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(2)

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 16(2)


பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 16(3)


நான் அப்படியே எபி'ல மூழ்கிட்டேன், இடையில் நிறுத்த முடியல. அதான் இங்க வந்தும் லேட்டாகும்னு சொல்லல. சாரி சாரி சாரி! ரியலி சாரி! Hope it was worth the waitt!

இப்படித்தான் இருக்கும் வினயனும் மின்மினியும் பேசின இடம்.

Thanks alot friendsss :love::love::love::love::love::love:


Eager to know from you, Share your thoughts :giggle: :love::love::love::love::love:

Screenshot 2024-04-26 155008.png
 
Last edited:
வினய் மினி இரண்டு பேரும் தங்களோட காதலை சொல்லியாச்சு 🤩 🤩 🤩 வினய் தன்னோட மனசில் இருந்ததை மினிக்கு தெளிவா புரிய வச்சுட்டான் 😉😃😃😄

வினய் பிரதாபன் கிட்ட சொல்லாமல் நாளை கடத்தி கிட்டு இருக்கான் 🤔🧐🧐 இரண்டு குடும்பமும் சொந்தம் அதனால் ஈசியா சம்மதிக்க வச்சிடலாம் என்று நினைக்குறான் 😣😣😣 இன்னும் பிரதாபன் அவன் மேல் வச்சிருக்க நம்பிக்கை பத்தி யோசிக்கல 😣😣😣😣😣😣😣😣

வினய் பகவதி அம்மே உன் முதுகுல கதகளி ஆட போறாங்களோ இல்லை களரி ஆட போறாங்களோ தெரியலையே 🤔🧐🧐🧐🧐

பிரதாபன் ஆசை படி பூவம்பள்ளில் வீடு அவனுக்கு கிடைச்சிருமா 😕😕😕😕

உன்னி 🧐🧐 இவனுக்கு வினயனை தெரியுமோ 🤔🤔🤔 நம்ம ஜெயேட்டாவுக்கு தெரிஞ்சவனா இருப்பானோ 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
மினி ok சொல்லியாச்சு....வினயா ஒரு வாரம் நல்லா லவ் பண்ணிக்க.... அதுக்குள்ள இந்த பவி புள்ளை ஏதாவது வில்லங்கத்தை கூட்டிட்டு வந்தாலும் வரும்....

போன முறை பூரம் போல இந்த முறை படயணி... Nice to know all these.....

பூவம்பள்ளில் வீட்டிற்கு பிரதாபன் விஜயம் பண்ணிட்டார்....அதை நிரந்தரமாக்க முன்னாடி என்னெல்லாம் பிரச்சினை வருமோ????
 
Last edited:
❤️❤️❤️❤️

Super pavi maa ❤️
பக்கத்தில் இருந்தாலும் கேரளா கலாச்சார நிகழ்வுகள் எல்லாமே உங்கள் மூலமே அறிகிறேன் ....
நன்றியும் பாராட்டுக்களும் 🤗 🤗 🙏🙏🙏🙏

படயணி , பைரவி கோலம் .... very nice 👍❤️

எப்படியோ பிரதாபன் வீட்டை மீட்க வேண்டும்....எல்லாம் சரியாக நடக்கட்டும்

@உதயா sis நீங்க சொன்ன வெளிநாட்டு சதி உன்னி கிருஷ்ணன் தானா 😛😇😇😇😇
 
Last edited:
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 16(2)


பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 16(3)


நான் அப்படியே எபி'ல மூழ்கிட்டேன், இடையில் நிறுத்த முடியல. அதான் இங்க வந்தும் லேட்டாகும்னு சொல்லல. சாரி சாரி சாரி! ரியலி சாரி! Hope it was worth the waitt!

இப்படித்தான் இருக்கும் வினயனும் மின்மினியும் பேசின இடம்.

Thanks alot friendsss :love::love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts
:giggle: :love::love::love::love::love:

View attachment 8331
Nirmala vandhachu 😍😍😍
 
Top