Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 15

Advertisement

போலீஸ்காரன் பொண்டாட்டி ஆக போற சாத்துக்குடி இப்ப இப்படி நினைப்பாங்களோ.....( யமுனா version:cool::cool::cool:)

காக்கி சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கையை வச்சான்....

பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
எங்க கல்லூரி வாசலிலே
இதுக்குத் தானா குத்த வச்சான்
 
அம்மாடி கனி, சாத்துக்குடி எங்க கணக்கு பண்ணா....சூர்யாகாரு தான் கணக்கு சொல்லி தந்தே கணக்கு பண்ணிட்டார்
 
Surya garu ellaam IDEAL HERO material.
Story la thaan we can see such characters..

அம்மாடி கனி, சாத்துக்குடி எங்க கணக்கு பண்ணா....சூர்யாகாரு தான் கணக்கு சொல்லி தந்தே கணக்கு பண்ணிட்டார்
Correct. Kanakku solli tharen nu solli......arivaali paya pullaiga.
 
😍😍😍

நீ மிஸ் பண்ணிட்ட, நான் எடுத்துட்டேன்... ஹலோ மிஸ்டர், எங்கூர்ல அதுக்கு பேரு ஆட்டய போடுறது..🤭🤭 பொண்ணுங்களை பசங்க அழ வைக்க கூடாதும்மா... அப்ப பசங்களை பொண்ணுங்க அழ வைக்கலாமா? 😜😜

அங்க ஒருத்தன் சாப்பாடு வேண்டாம்னு சொன்னா, அவனை எப்படியாவது சாப்பிட வைப்போம்னு இல்லாம, உடனே ஒருத்தன் அவன் பங்கும் எனக்குத்தான்னு சொல்றான்...🙄🙄 சூர்யாகாருக்கு பிறந்த நாளா? Happy birthday to சூர்யாகாரு...🤗🤗

என்னோட கமென்ட் பார்த்து எனக்கு நானே...😔😔
FB_IMG_1688146022322.jpg
 
Top