Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 12

Advertisement

அப்றம் என்ன ப்பா சூர்யா கேட்கற பாட்டை யம்ஸ் கேட்க .. யம்ஸ் இர்க்க ஊருல சூர்யா வசிக்க ஒரே ழவ்ஸ் தான்... அச்சு யம்ஸ் ஆனந்த அழுகை வேற சூர்யா குரு மறுக்கா ப்ரபோஸ் பண்ணிடுங்க 🤩FB_IMG_1671298925855.jpg
 
Last edited:
அப்ப சூர்யா இங்க சென்னையில் PG join பண்ணிட்டாரா இல்லை service exam preparation -க்கு மட்டும் சென்னை return -ஆ?

சூர்யாகாரு, நல்லா துண்டு போட்டு இடம் பிடிச்சீங்க போங்க. 18 வயசு பொண்ணுகிட்ட தெரியப்படுத்தி 20 வயசு வரைக்கும் யோசிக்க விட்டு - நல்ல successful logic தான்.

சர்குணம் வளர்த்த பொண்ணுக்கு உங்களை மாதிரி ஆண்மகன் தேவனா ரட்சகனா தெரிவதில் ஆச்சரியமில்லை. எப்படி சொல்லறது யமுனா நிலையை - பெண்களை, ரெண்டு காலால நடக்க முடிஞ்சாலும் நீ தவழ்ந்து தான் நகரணும்னு சொல்லற வீட்ல இருக்கும் யமுனாக்கு, நடக்கறதென்ன வா என்னோட சேர்ந்து நீயும் பறக்கலாம்னு சொல்லறவன் ஒரு angel - ஆ தானே தெரியுவான். அது தான் பறக்க ready - ஆகிட்டாங்க.
 
Top