ஐந்தாவது எபி சம்பந்தமே இல்லாமல் இருக்கேன்னு பார்த்தா நாலாவது எபி எனக்கு தெரியாமல் போஸ்ட் பண்ணிருக்கீங்க![]()
கொலையே நடக்கலயே கா, கோமா தான்என்னமோ செய்திருக்கான்...கண்டிப்பா கொலை அளவு இருக்காது...
If even Prasanna doesn’t believe her husband, how can others do? Good episode, Pavi ma, going interesting, so by the way, is this story your new approach to writing?. Politics/crime/romance?
![]()