பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 3

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
நாம் கேட்ட காலங்கள் - 3

இந்த எபிஸொட் படிக்கிறவங்களுக்கு எங்கேயோ கேட்ட கதைனு தேஜாவு ஃபீல் வரலாம். எஸ்! நீங்க அப்படி நினைச்சா உண்மைதான். ஆனால் இது திலக்கோட அப்பா கதையோட official sequel'னு சொல்ல மாட்டேன். அப்படி சொன்னா அது லாஜிக்கலி சரியா இருக்காது. இது ஒரு தனி கதை! இந்த கதைக்குத் தேவைப்பட்டதால அந்த கதையோட மாந்தர்களையும், ஃப்ளாஷ்பேக்கையும் பயன்படுத்திக்கிட்டேன். அவ்வளவுதான். அப்படி எதுவும் ஞாபகமே வரலன்னாலும் சரி, இது தனி கதை, ஸோ அப்படியே படிக்கலாம்.

Thanks alot friendsss:love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

நாளை மழை வரும்! ஊருக்குப் பொறுப்பா லேப்டாப் எடுத்துட்டுப் போனேன், ஆனா நேரமே இல்லை. fully packed schedule, போட்டுடலாம்னு நம்பிக்கையில் லீவ் சொல்லாம போயிட்டேன், சாரி.
MEME-20250605-111737.jpg

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
 
Last edited:

View attachment 15060

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
Nirmala vandhachu 😍 😍 😍
 
ராஜாவோட உறுதிய பார்க்கும் போது அவன் தப்பு செஞ்சிருக்க மாட்டான் என்று தோணுது 🙁 🙁 🙁 ஆனா அவன் அடிபட்டு சீரியஸா இருக்கிறதை பத்தி எந்த அக்கறையும் காட்டுற மாதிரியும் தெரியல 😣 😖 😔 😔 😔
 
Last edited:
அவன் அடிபட்டு சீரியஸா இருக்கிறதை பத்தி எந்த அக்கறையும் காட்டுற மாதிரியும் தெரியல
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்....அதுக்கெதுக்கு இவன் feel பண்ணனும் ......அதுவும் காலேஜ் ல இருந்து பிடிக்காத எதிரிகாக
 
Advertisement

Advertisement

Back
Top