Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 7

Advertisement

பாலசந்தரின் சார் உங்கள அந்த குருவாயூரப்பன் நினைச்சா கூட காப்பாத்த முடியாது போலவே 🤭🤭🤭 அவ்வளவு குழப்பம் இல்ல பண்ணி வச்சிருக்கீங்க😱😱😱உங்கள திட்ட போறவங்க list பெருசா இருக்கு ☹️☹️🙄🙄 1.அச்சச்சன் 2.ஜெய் 3.நீங்க பார்த்து வெச்சுருக்க பெண் வீடு 4.ஊர்மிளா....!!! ஜெய் அவ்வளவு ஈஸியாக உனக்கு ஊர்மிளா கிடைச்சிட மாட்டா... உங்க அப்பா உன் காதலுக்கு வெச்சிட்டாரு பெரிய ஆப்பு 🤓🤓🤓உஙக நிலமைய நினைச்சா ரொம்ப பரிதாபமா இருக்கு பாலா சார் 😰😰😰View attachment 5066
திட்டறவங்க list la நம்மளையும் சேர்த்துக்கோ baby
 
பாலச்சந்திரன் .... நல்லவர் , ஆனாலும் இப்படி சொதப்பல் மன்னனா இருக்காரே ... 😃😀

ஜெய் ... என்ன செய்வானோ ❓😳🧐

Super... 😍😍
 
பாலு இப்படியே ஏடா கூடமா பண்ணிட்டே இரு ஜெயேட்டா என்ன பண்ண போறாங்களோ

பாலா...

ஜெய் மட்டும் ஏட்டனோ?? எந்தா இது?? 🧐🤣🧐
 
Top