Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

அருமையான கதை(y):love:🦚🦚
யார் சிறந்த அப்பான்னு
போட்டி வைக்கலாம்
அத்தனை அப்பாக்கள்
ரத்னவேல் அச்சச்சன்
ராஜீவ் பிரபாகரன்
பாலசந்திரன்
நட்பு அருமை
காதல் பிரமிப்பு
வடநாட்டில் பொறந்து
காஞ்சியில் வளர்ந்து
கேரளாவின் மருமகளா மாறி
ஊர்மிளா இந்திரஜாலம் தான்

ஜமுனா பத்மினி பாட்டி
இவங்க எல்லாம் தாய்மையின்
சிறப்பு(y):love:
தாத்தால நம்ம ரத்னவேல்
முதலிடம்:cool:
வினயன் இப்படி ஒரு தம்பி
வேணும்:p

மிக சிறப்பு திருச்சூர் பூரம்
அடி மொழியானு மோனே
தினேஷா 🌹 🌹🌹🙏🙏🌹
 
So much of effort you've taken for this storyனு தெரிது. Onam epi அப்றம் இதுல பூரம் பத்தின எல்லா தகவல்களும் எனக்கு புதுசு. நேர்ல பார்த்த feel. Cliche ஆ இருந்தாலும் சொல்லாம விட முடியாது பவி சிஸ்.
Special mention to ur Malayalam tuition. பாவம் சிந்து சிஸ்ஸ ஏமாற்றி அவங்களாவே ஜெய்க்கு னு நினைச்சு சில பல செல்ல வார்த்தைகளை சொன்னா நீங்க அத brigadierகு use செய்திட்டிங்க.


எப்பவும் நினைவில் இருப்பாங்க ஒவ்வொரு characters ம் தேசிகன் தாத்தா உட்பட...
 
அழகான ஆரம்பம் இனிதான முடிவு. மகளை வளர்க்க தவறிய ராஜீவனின் குற்ற உணர்வு பேரப்பிள்ளைகள் வளர்ப்பதன் மூலம் குறைந்தது. இறுதி வரை தன் மனைவிக்காக உருகிக் கொண்டே வாழும் ராஜீவன் தான் மனதில் நிற்கிறார்.இறுதி பதிவில் கேரள விழாவை நேரில் பார்த்தது போல் அழகான காட்சி அமைப்பு. நம் ஊர் திருவிழாக்கள் எல்லாம் நிறம் மாறி நிற்கின்றன. நிறைவான கதை. பிளஸ்ஸி இருந்திருக்கலாம் என தோன்றும்போதே அவர் இருந்திருந்தால் கதையே இல்லை என்பதும் நிஜம். பிரிகேடியர் நெகிழ வைக்கிறார்.
 
Top