Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 37(2)

Advertisement

என்னன்னவோ கற்பனை பண்ணினா கடைசில ஜெய் பிறந்தநாளை மறந்துட்டு அழுதுகிட்டு ஓடி வந்துருக்கா.... 😴😴😴
காஞ்சிபுரம் போனவுடனே ஜெய்யை மறந்தாச்சு.... ஜெய்யும் பொண்டாட்டி தேடி வந்தவுடனே குஷி ஆயிட்டான்... வினய் சொல்லைன்னா இவ வந்துருக்க மாட்டா... அப்போ என்ன பண்ணியிருப்பான்... 🤔
இப்போவாவது அச்சச்சன்கிட்ட சமாதானமா போக முடிவெடுத்தாளே... சூப்பர்...
 
இப்பவும் எங்க ஜெயேட்டா தான் சூப்பர்....எவ்வளவு matured :love: :love::love::love:....
ஊர்மி😒😒😒

இப்ப வெச்சிருக்கற சந்தோஷமான 'க்'கனா என்னவோ?
ஒரு வேளை மிலிட்டரி மிலிட்டரிக்கு good bye சொல்லிட்டு அப்பாவோட அரக்கபரம்பில் settle ஆக வர போறாரா?🤔🤔🤔🤔
 
நீதிபதி வினையன் ஒருவர் தனது நெருங்கிய உறவினறது ( especially spouse ) பிறந்த நாளை மறந்தால் அது இன்று முதல் தேசத்துரோகக் குற்றத்திற்கு நிகராக கருத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் - இப்படி தான் எனக்கு தோணிச்சு.
Ha ha

Ji ரத்னவேல் தாத்தாக்கு கூட தெரியுது இந்த காலத்து பிள்ளைங்க கட்டிக்க போறவங்க/ புதுசா கட்டிக்கிட்டவங்க பிறந்த நாள எப்படி எல்லாம் celebrate பண்றாங்கனு.....
அப்ப இந்த காலத்து ஊர்மி மறந்தது தேச துரோகத்தவிட பெரிசா கூட சொல்லலாம்..தப்பில்லை
 
எல்லார் பக்கமும் ஒரு நியாயம் இருக்கலாம் - இருக்கும். ஆனாலும் எப்பவுமே நியாயத்துடன் சேர்ந்த நிதர்சனம் ஒன்னு இருக்கும். அதை புரிஞ்சு ஏத்துக்காதவங்களுக்கு எந்த காலத்திலும் மனக்குறை தீராது.

இதுல பையன் காதலை ஏத்துக்காத அச்சுதன் அய்யாவும் சரி, மனைவியின் மரணத்தையும் தாண்டி மகளின் ஜனனத்தை ஏத்துக்கொள்ள முடியாத ராஜீவனும் சரி - ஒன்னு தான்.
Spot on(y)
 
Top