Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 27(2)

Advertisement

மிக அருமை 🤩🤩🤩
இரண்டு நாள் கூட தாங்களப்பா.....🙄🙄🙄🙄
தேவிகுளத்துகாரர்... காஞ்சிபுரத்துக்கு வந்து இறங்கிட்டாரு🤭🤭🤭🤭எங்க தலைக்கு தில்ல பார்த்தியா...எதோ மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாதிரி அதட்டி ஆகது 🤓🤓🤓🤓




என்ன ஜெயேட்டா.... அங்கு ஊர்மி அச்சச்சன் முன்னால் உங்கள பேசிட்டான்னு.... இங்கு ரத்னவேல் தாத்தாக்கு முன்னால் நீங்க பேசறீங்களோ..??? உனக்கு எப்படி லவ் இஸ் ஆல்வேஸ் லவ்வோ... அவளுக்கு குடும்பம் இஸ் ஆல்வேஸ் குடும்பம்.....மனசிலாயோ😧😧😮😮இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் ஜெயேட்டா.... ராஜா மாமாவாம்...நல்லா கேட்டுச்சா மாமா... மாமா 🤭🤭🤭🤭e11153501731edfcadffa9bfaee0bac2.gif
 
Last edited:
Top