Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 22

Advertisement

😍😍😍

இதென்னடா ஜெய்க்கு வந்த சோதனை.. பொண்ணை கரெக்ட் பண்ணினாலும் ஓகே... ஆனா இவனுக்கு பொண்ணோட பெத்த அப்பனை கரெக்ட் பண்ணனும், வளர்த்த அப்பாவை கரெக்ட் பண்ணனும், ரெண்டு தாத்தாவை கரெக்ட் பண்ணனும்... இவங்க எல்லாரையும் கரெக்ட் பண்ணி அப்பாடா போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணின்னு தலையை நிமிர்த்தின்னா, அப்பத்தான் ட்விஸ்ட்டுங்கிற பேருல இந்த ரைட்டர் பெரிய ஆப்பா வைப்பாங்க... இதெல்லாம் பார்க்கும் போது இந்த கருமம் பிடிச்ச லவ்வு.. 😒😒
View attachment 5377

நாப்பது வயசுக்காரன் அலெக்ஸாகிட்ட பாட்டு போட சொல்லி, கண்ணாவை கவிதை வாசிக்கிறான்.... ஸ்டேட்டு விட்டு ஸ்டேட்டு வந்து ஒருத்தன் வாரா வாரம் தமிழ், தெலுங்குன்னு படத்தை ஓட்டுறான்... ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ணை பாடுபடுத்த இந்த ரைட்டருக்கு எப்படித்தான் மனசு வருதோ? 🥺🥺
View attachment 5379
என்ன சகோ....!!! ஜெயேட்டாவுக்காக ரொம்ப பொங்கிட்டீங்க போலவே 🤭🤭🤭0f6264cbcb38142f3a4d2f88e61f27297ea5a492ad517fd1206916ff83f23d5b.0.JPGஉங்க Comment அருமை அருமை மிக அருமை 😍😍😍
 
Top