Very nice update
பாப்பா feel பண்றாங்க நீங்க சிரிக்கிரீங்க கா.பத்து வருஷம் கழிச்சு தான் பையன் பிறந்தாலும் அவன் பிறந்த பிறகு அவள அவ்வளவா கவனிக்கலன்ற குறை இன்னமும் இருக்கு(அந்த எருமை பிறந்தததுக்கு பிறகு என்னை தனியா படுக்க விட்டிங்க ஊட்டி விடுறதில்லனு அவளோட லிஸ்ட் போகும்)
Mostly தாத்தா அப்படித்தானே?இரத்தினவேல் தாத்தா கொஞ்சம் different போல......எங்க ஊர்ல எல்லாம் மகள் வயிற்று பேர பிள்ளைகளை தான் தாங்கு தாங்குனு தாங்குவாங்க.....மகன் வயிற்று பேர பிள்ளைகள் இரண்டாம் பட்சம் தான்.....
அடேய் பிக்காளி பயலே, ஜெய்க்கு ஊர்மிதான்னு நீ சொன்னா போதுமா? ஊர்மிக்கும் ஜெய்தான் வேணும்னு அவ சொல்ல வேண்டாமா? எதுவா இருந்தாலும் கொஞ்சம்..
View attachment 5249
நானும் முதல் பொண்ணு தான்பாப்பா feel பண்றாங்க நீங்க சிரிக்கிரீங்க கா.
நீங்க எத்தனாவது பொண்ணு?
நானும் முதல் பொண்ணு தான்
எனக்கடுத்து 3 வருஷம் கழிச்சு தம்பி
பாப்பா சொல்றத நினைச்சு தான்...எத்தனை வருஷம் குளிக்க வச்சு ஊட்டி விட்டுனு அவ பின்னாலயே திரியுறதுappram enna siripu ka