நான் ஜெயேட்டன் ஆர்மி தான்
காதலியைக் கரம் பிடிப்பாரா காளிதாஸ்? கையை மட்டுமில்ல காலையும் நல்லாவே பிடிப்பார்...
View attachment 5305
ஜெய் ஊர்மியை கை பிடிப்பாராங்கிறது தான் லேட்டஸ்ட் கேள்வி....
View attachment 5306
நான் ஜெயேட்டன் ஆர்மி தான்
ஆரி நதிக்கு போட்ட same meme....பவி புள்ள கோச்சுக்கும்.... பேர் மாத்துங்க ஜி.....
அய்யோ ஜி.....just பேர பார்த்து சொன்னேன்....அடேய்களா, என்ன கதைக்கு என்ன மீம் போட்டேன்னு எனக்கே நியாபகம் இல்ல... இதெல்லாம் நல்லா நியாபகம் வச்சு, போட்டு கொடுக்குறீங்களே...
View attachment 5309
அய்யோ ஜி.....just பேர பார்த்து சொன்னேன்....
அது கூட நீங்க அந்த புள்ள பார்க்கறதுக்கு முன்னாடி கரெக்ட் பண்ண தான்...
ஆனா என் கெரகம் நீங்க பார்க்க முன்னாடி பவி பார்திருச்சு
போன வாரம் யாரோ பவிக்கு பதிலா சரண்னு போட்டப்போ புள்ள ரொம்ப feel பண்ணுச்சா .....அதான் ஒரு நல்ல எண்ணத்தில
அடேய்களா, என்ன கதைக்கு என்ன மீம் போட்டேன்னு எனக்கே நியாபகம் இல்ல... இதெல்லாம் நல்லா நியாபகம் வச்சு, போட்டு கொடுக்குறீங்களே...
View attachment 5309
புரியலை எரியலைand evalo easy name athu Pavitra nu ennai office la ulla ka text la solvanga ka
என்ன பேரை மாத்த சொல்றீங்க?நான் ஜெயேட்டன் ஆர்மி தான்
ஆரி நதிக்கு போட்ட same meme....பவி புள்ள கோச்சுக்கும்.... பேர் மாத்துங்க ஜி.....
புரியலை எரியலை