துரை & தாரகை அரிச்சந்திரன் & ஆதனி எல்லாரையும் திரும்ப மீட் பண்ணதுல சந்தோஷம். ஆனாலும் பாட்டு போட்டாலே நீங்க துரையை குற்றம் சாட்டுவது சரியில்ல மை லார்ட்....
பகத் சூப்பர்டா நீ உன் தாத்தாக்கு நீ தான் சரி , சும்மா பெருமை பேசிக்கிட்டே...
இதுல சக்தி ஜோடியை விட சித்தரஞ்சன் ஜோடி இன்னைக்கு கவனம் பெற்றுட்டாங்க..
பேசுங்க சித்தரஞ்சன் அப்பதான் ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும். உங்களை நம்பி தான் சக்தியும் இருக்கிறார்.
ஆனாலும் வசுவை என்ன பிளான் பண்ணி தூக்குனாருன்னு தெரியலையே. அதுல ஏதாவது பிரச்சனை கொண்டு வந்துடுவீங்களா.