Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 4

Advertisement

Naraya sync achu sis words nama ooruku oru slang irukey 😁 and andha "Namurudha" My daddy thiturathuku use panuvaru but enaku meaning theriyathu, then attachi, aprm allu , eetti 😍😍

நான் நினைச்சேன் நீங்க அந்த வார்த்தை வச்சு சொல்றீங்களோனு, எனக்கும் அர்த்தம் தெரியாது, எங்க தாத்தாவோட வார்த்தை அது. அவர் அடிக்கடி யூஸ் பண்ணினார் அவர் இருந்தவரை, வேறு எங்கும் கிளைகள் கிடையாதுனு நினைச்சேன், அங்குட்டும் யூஸ் பண்றீங்களா? அர்த்தம் தெரியல, அச்சுல வர வார்த்தையானும் தெரியல, கிட்டதட்ட ஒருவருஷம் யோசிச்சு, அப்புறம் கேட்டு அது மோசமான வார்த்தையில்ல ஜஸ்ட் திட்டுறதுன்னு சொன்னாங்க, அப்புறம்தான் போட்டேன்.. apram allu, இது என்ன டங்க்லிஷ்ல எனக்குப் புரியல சிஸ், அப்புறம் ஏட்டியா?

பரவாயில்லை இந்த கதையில நான் தஞ்சாவூர் திருவாரூர்நு (ஆவல்கள் தீர வா)ல சொல்லியிருப்பேன், சொல்லாமலும் கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க, எனக்குள்ள இருக்க மன்னார்குடி பொண்ணு இஸ் பீலிங்க் ப்ரவுட்! ஊர்ல இருந்தா தானா எனக்கு அங்க பேசுறது வருது, சென்னை வந்ததும் வரல... நிறைய வார்த்தைகள் விட்டுப்போச்சு... ஊருக்குப் போனா வைப்'ல வந்துடும், வேற எதாவது புது வார்த்தை இருந்தா கூட சொல்லுங்க சிஸ், நான் யூஸ் பண்ணிக்கிறேன். இப்பவே ஊருக்குப் போன் பண்ணிதான் கேட்டு கேட்டு எழுதுறேன்...தேங்க்ஸ் பிருந்தா சிஸ்..
 
Acchoo super ah iruku sis nallavey nama ooru slang varuthu 😍😍😍 andha "allu" frds ah aallu solli kupiduvanga sis like " ஏன் ஆளு அது யாரு? " 😅 enaku munnavey feel achu sis unga story la enna da nama orula pesura mari irukey nu police story i think varaprasth athula "mampati" 😁😁😂 aprm avalgal theerava story la Sengamalam pathi potathum adaada akka namoru nu kandupidichitan v2 lam sonnen namoru akka famous story writer irukanga nu 🤩🤩🤩🤩 ponugala 'ஆயி' or " ஆயாலு" solluvanga inum naraya pesuvanva ana takunu thonala akka
"வூடு மொழுவிட்டு வா" Or " வூடு அலசனும்"
"தெருபக்கம் கூட்டு"
"ஏணத்த (பாத்திரம்) கழுவு"
"ஏட்டியே பொண்டுவளா நாத்த பிரிச்சி நடுங்கடி "
"வயகாட்டுல நடவு நட்றோம்"
"டீ பச்சனும் வாங்கபோனும்"
"ஓப்படியா " (brother in law wife)
"நாத்தி, கொழுந்தேன்"
"கன்டன் திப்பிலி போட்ட கருவாட்டு கொழம்பு"
"வரத்தன்னி"
"அப்பாரு " "எப்பா" 😅😅
"சாப்பிட்டியம்மாடி"
😅😅😅 nanum ooruku poitu notes eduthu vaikiren sis 😁😁😍
 
Last edited:

எஸ் எஸ் எக்சாட்லி, சேம்.

என்ன வூடு அலசணும் மட்டும் நாங்க சொன்னதில்லை. அந்த ஏட்டி பொண்டுவாளா இஸ் அல்டிமேட்! மன்னைல இருந்து நாலாம் நம்பர் பஸ் எங்க போகுமோ அதான் எங்க ஊரு, ஏணத்த கழுவுறதெல்லாம் மறந்துட்டேன்... தேங்க்ஷ் ஸோ மச் பிருந்தா சிஸ். எல்லாம் நோட்டட்
 
😍😍 😅 thankyou akka 😍😍
 
மாடி தாண்டி வந்த hotbox திரும்ப மாடி தாண்டி போகாமல் மாட்டிக்கிட்டு...

இருந்தாலும் இந்த திலகர் தாத்தா ரொம்ப strict யா இருக்கார்...

வசு சித்ரஞ்சன் கல்யாணயத்தில் ஏதோ இருக்கு போலவே....
 
வசுந்தரா சித்ரஞ்சன விரும்பி போகலயா...இது என்ன ட்விஸ்ட்...இந்த விஷயம் தெரிஞ்சா லட்சுமணன் தாத்தா என்ன செய்வாரோ...இதுல சக்தி காதல் தெரிஞ்சதோ...நெம்ப கஷ்டம் தான் சக்தி...இதுல டெய்லி கணக்கில்லாம உருட்டுகள் வேற😅
ஏன்டா டேய்...சாப்பிட்டு ஹாட்பாக்ஸ திரும்ப கொடுக்கலயா🤣

பகத்துனு பேர் வரவும் சித்ரஞ்சன் பகத் ஃபாசில் ஃபேனோனு நினைச்சிட்டேன்...திலகர் தாத்தாக்கு தெரிஞ்சது...என்னை வெளுத்திருவார்😂😂😂
 
Top