Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 16

Advertisement

❤️❤️❤️
Final வந்தாச்சா..

மாப்பிள்ளை விருந்துக்கு , மாப்பிள்ளை வீட்டார் கிட்ட சொல்லி இருக்கா இல்லையா...யார் சொன்னா :D :D :D :D

புது மாப்பிள்ளை ,கலாட்டா செய்தா தான் சரி வரும் என்று விளையாடுறார் போல :p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:
என்னது.பைனல் யா... சக்தி உனக்கு இருக்குற அதுப்பு வேற யாருக்கும் இல்ல...

தாத்தா கிட்ட பேசாமல் என்ன என்ன சேட்டை...

சித்தப்பா உங்க காதல் அளவுக்கு இந்த சக்திக்கு விவரம் இல்ல
 
Last edited:
Top