Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(2)

Advertisement

ரெக்கை கட்டி பறக்குது சித்தப்புவோட bike ...

வாழ்வே மாயம் சக்தி வாழ்வே மாயம்
 
சித்து எப்போவும் காதல் மன்னன் தான் 🥰🥰🥰🥰 பாவம் சக்தி தான் அவரைப் பார்த்து வயிறு எரிஞ்சு சுத்துறான்.... 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣 அவர் பொண்டாட்டி கூட வண்டியில போனா இவனுக்கு என்னவாம்... 😝
வசு செம கேரக்டர் 😍

கெத்தா சுத்திட்டு இருந்தவனும் கடைசில காதல்ல வெம்பி போயிட்டான்.... 😂😂😂😂😂

ரெண்டு தாத்தாவும் அமைதியா சுத்துறாங்களே 🤔🤔🤔 சக்தி சரோ காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவாங்களா இல்லையா.....
 
நான் எப்ப இது சக்தி சரோ கதைன்னு சொன்னேன் யாரும் சொல்லிட்டு வராதீச்க

அதான் வரமாட்டேன்😂😂😂ஆனா இது சுதந்திர விலாசத்துக்கும் அவங்க பக்கத்து வீடுக்கும் நடக்குற கதை கா.
 
ஜெய் ஊர்மிளா கதை என்று ஊரை ஏமாற்றினாங்களே அதே மாதிரி தான் இதுவும் 😎😎😎😎😎
அது தேவிகுளம் ல உள்ள ஒரு குடும்பத்துக்கும் காஞ்சியில் உள்ள ஒரு குடும்பத்துக்கும் நடக்குற கதை ☺️
அது ஜெய் ஊர்மிளா கதை
ராஜீவன் Bless கதை
பிரபா ஜமுனா கதை
அச்சசன் அச்சம்மா
பாலாப்பா ராஜீவன்
எல்லோருக்குமான கதை 😍😍😍
 
😍😍😍

கோவிலுக்கு வந்த சின்ன சிறுசுங்க தனி தனியா வீட்டுக்கு போகுதுங்க... ஆனா வயசான காலத்துல இந்த சித்தப்பு, பொண்டாட்டி வண்டி ஓட்டிக்கிட்டு வருவாங்களாம்... இவரு பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு வருவாராம்...🤦🤦🤦
images.png

அடேய் சக்தி, இதெல்லாம் பார்க்கும் போது...😥😥😥

FB_IMG_1680400062718.jpg
 
அது தேவிகுளம் ல உள்ள ஒரு குடும்பத்துக்கும் காஞ்சியில் உள்ள ஒரு குடும்பத்துக்கும் நடக்குற கதை ☺️
அது ஜெய் ஊர்மிளா கதை
ராஜீவன் Bless கதை
பிரபா ஜமுனா கதை
அச்சசன் அச்சம்மா
பாலாப்பா ராஜீவன்
எல்லோருக்குமான கதை 😍😍😍
அப்ப அது பவித்ரா நாராயணன் கதை இல்லையா? 🤭🤭🤭
 
ஆனா வயசான காலத்துல இந்த சித்தப்பு, பொண்டாட்டி வண்டி ஓட்டிக்கிட்டு வருவாங்களாம்... இவரு பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு வருவாராம்...
Chithappaa ku vayaselam agala chechi. Kalidas Vida kammi dhan. Namma auditor ilango வயசுதான். @Devi Manogaran ena ka? Chithappaa siikiram kalyanam panitaar avalodhan.
 
Top