Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 4

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அரங்கேற்ற வேளை - 4(1)

அரங்கேற்ற வேளை - 4(2)

அரங்கேற்ற வேளை - 4(3)



Thanks alot friends😍😍😍😍😍

Eager to hear from you, Share your thoughts :giggle:



ரெயில்வே டிக்கெட் புக் பண்றப்ப யூஸ் பண்ணிக்கோங்க, சில பொதுவான தவறுகள்.


1. ஒன்னு தேதி தப்பா போடுறது, உங்க டிரெயின் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு மேலான அடுத்த நாள் டேட் போடணும். நம்ம அவசரத்துல போட மாட்டோம்

2. நம்ம ஜெண்டர் சரியா போடுறது.


3. இன்னொன்னு நம்ம ஏறுற ஸ்டெஷன் இறங்குற ஸ்டேஷன் சரியா இருக்கணும், டிரெய்ன் நேம் ஒன்னா இருந்தாலும் நம்பர் வேறாயிருக்கும், ஸோ டெஸ்டினேஷன் சரியா போடணூம்.
 
Last edited:
ரயில் டிக்கெட் புக் பண்றது எப்படின்னு முன்னாடியே சொல்லி இருந்தால் இந்த நிலா கிட்ட சிக்கி இருக்க மாட்டான் 😔 😔 😔 😔 😔 😔

ஒரே காலேஜ் 😱😱😱 ஒரு ஏரியா 😨😨😨 இங்கு எல்லாம் சிக்காதவன் ஒரு ரயில் டிக்கெட் விஷயத்தில் சிக்கி இருக்கான் 😕😕😕😕

ஏம்மா நிலா உன்னை எல்லாம் ஒரு ஆளா கூட மதிக்காமல் எங்க ஹீரோ சாதனையை நோக்கி போயிட்டு இருந்தவனை 🤩🤩🤩🤩🤩 நடுவுல காதல் என்கிற பெயரில் ஸ்பீடு பிரேக்கர் போட்டு நிப்பாட்டி இருக்க 🥶🥶🥶🥶🥶🥶🥶 இப்போ கல்யாணம் செய்ய சொல்லி டார்ச்சர் பண்றியா 😈😈😈😈😈😈

சித்தரஞ்சன் 😂😂😂😂😂 இந்த முறையாச்சும் சிக்கன் வாங்கி சிக்கன் குழம்பு வச்சிங்களா 😆😆😆😆😆😆

லாலா 😔😔😔 அவன் பார்க்கிற வேலை மேல் அவனுக்கே மரியாதை வரல 🥺 🥺 இதுல மத்தவங்களை என்ன சொல்ல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சக்தி நண்பனுக்காக பேசுறது அருமை 🥰 🥰 🥰 சித்து லாலா கல்யாணத்தை நடத்தி வைக்கிறதுக்குள்ள என்ன பேச்சு எல்லாம் வாங்க போறாரோ 🧐 🧐 🧐 🧐 அதை நினைச்சா 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
❤️❤️❤️
Super narration maa ❤️
தோற்ற கணம், கனம்...nice 🙂

ரெண்டு பேர் நிலையும் கஷ்டம் தான்...

சித்துவை ,பகத் வந்து கூட இப்படி கேள்வி கேட்பான் போல :D :D :D :D :D

குடும்பம் govt வேலை வேணும்ன்னா ,அதற்கு முழு ஒத்துழைப்பை கொடுக்கணும் otherwise, கஷ்டம் தான் (y)(y)(y)🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Top