பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 18

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம்!!! இப்போதான் பார்க்கிறேன் ரெண்டு மாசம் முன்னாடி எபிசோட் போட்டிருக்கேன்னு. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அதுக்கு ரொம்ப சாரி. இனிமே லாலாவுக்குதான் ராஜமரியாதை, ராஜாவுக்கு நெக்ஸ்ட்தான்! இன்னும் ஒரு ஏழெட்டு எபிசோட்ல கதை முடிஞ்சிடும்.

அரங்கேற்ற வேளை - 18

Thanks alot friends, :love: :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle: ரொம்ப நாள் ஆச்சு, நான் லேட் பண்ணிட்டேன் நைஸ், வைஸ்னு கமெண்ட் போடாம கதை எப்படினு போடணும்.

இன்னா செய்து அப்டேட் லேட்டா போட்டாரே ஒருத்தர், அவர் நாண நல்ல கமெண்ட் செய்துவிடேல்னு சொல்லியிருக்காங்க.

நனையாத மழை நாம் கதைக்கு நீங்க கொடுத்த அன்பிற்கு நன்றிகள். நாளை இரவு மட்டுமே கதை இருக்கும், படிக்கிறவங்க சீக்கிரம் படிச்சிடுங்க. ஒரு மாசத்துக்கும் மேல டைம் கொடுத்தாச்சு, Hope you understand.

For instant updates Follow whatsapp channel link:

Instagram: KaatroduPesumKadhaigal.

Stay tuned! Next episode on Monday.
 
Last edited:
💞💞 உதயா உன்னை நினைச்சா வருத்தமா தான் இருக்கு. நீ அவனை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைத்து செய்யும் ஒவ்வொரு செயலையும் அவன் தன் கோணத்தில் மட்டுமே பார்க்கின்றான். உன் நிலையில் இருந்து யோசித்து பார்க்க கூட அவன் முயல மாட்டான்.
 
Last edited:
வணக்கம்!!! இப்போதான் பார்க்கிறேன் ரெண்டு மாசம் முன்னாடி எபிசோட் போட்டிருக்கேன்னு. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அதுக்கு ரொம்ப சாரி. இனிமே லாலாவுக்குதான் ராஜமரியாதை, ராஜாவுக்கு நெக்ஸ்ட்தான்! இன்னும் ஒரு ஏழெட்டு எபிசோட்ல கதை முடிஞ்சிடும்.

அரங்கேற்ற வேளை - 18

Thanks alot friends, :love: :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle: ரொம்ப நாள் ஆச்சு, நான் லேட் பண்ணிட்டேன் நைஸ், வைஸ்னு கமெண்ட் போடாம கதை எப்படினு போடணும்.

இன்னா செய்து அப்டேட் லேட்டா போட்டாரே ஒருத்தர், அவர் நாண நல்ல கமெண்ட் செய்துவிடேல்னு சொல்லியிருக்காங்க.

நனையாத மழை நாம் கதைக்கு நீங்க கொடுத்த அன்பிற்கு நன்றிகள். நாளை இரவு மட்டுமே கதை இருக்கும், படிக்கிறவங்க சீக்கிரம் படிச்சிடுங்க. ஒரு மாசத்துக்கும் மேல டைம் கொடுத்தாச்சு, Hope you understand.

For instant updates Follow whatsapp channel link:

Instagram: KaatroduPesumKadhaigal.

Stay tuned! Next episode on Monday.
நன்னா செய்யாதாரை இருத்தி அவர் நாண நைய புடைத்து விடல்😡👍🤪😍
 
அப்படி காதல மூன்றாம் மனிதனா நின்னு வேடிக்கை பார்க்க வைக்காம இருக்க TNPSC, UPSC ன்னு examக்கு preparationக்கு ஒரு ரெண்டு மாசம் இந்த பையன ஏதானும் hostelக்கு pack பன்னுங்கப்பா.

பாவம் தான் லாலா. Complex போட்டு ஆட்டுது. உதயா :love:

Advertisement

Advertisement

Back
Top