Agreed.... என் மாமியார் எல்லாம் ரொம்ப sweet.... இரண்டு மருமகளை பத்தி குறையும் சொல்ல மாட்டாங்க , மருமக தான் வேலை செய்யனும்னு எதிர்பார்க்க மாட்டாங்க, யார்கிட்டேயும் விட்டு கொடுக்கவும் மாட்டாங்க.....Irukalam amma but unga marumaga adhai eppidi eduthukuvanga nu parkanum. Two persons never agree. But understanding each other is important like sari and sasi
அப்படி இருந்தும் ஒரு சின்ன line மாமியாருக்கும் அம்மாவுக்கும் நடுவில் இருக்கத்தான் செய்யுது...