பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 17

Advertisement

Irukalam amma but unga marumaga adhai eppidi eduthukuvanga nu parkanum. Two persons never agree. But understanding each other is important like sari and sasi
Agreed.... என் மாமியார் எல்லாம் ரொம்ப sweet.... இரண்டு மருமகளை பத்தி குறையும் சொல்ல மாட்டாங்க , மருமக தான் வேலை செய்யனும்னு எதிர்பார்க்க மாட்டாங்க, யார்கிட்டேயும் விட்டு கொடுக்கவும் மாட்டாங்க.....‌
அப்படி இருந்தும் ஒரு சின்ன line மாமியாருக்கும் அம்மாவுக்கும் நடுவில் இருக்கத்தான் செய்யுது...‌
 
அம்மாவே மாமியாரா இருப்பது🤣🤣🤣🤣 அதெல்லாம் எந்த லிஸ்ட் கா?
ஆனா ஏன் அம்மாவை மாமியாரோடு ஒப்பிடனும்?

Each one have their own characters and அண்ணனை போல பிரண்ட் இருக்க முடியாதுல.

ஒரு பிரண்ட் மாதிரி இன்னொருத்த இல்லை.

அப்புறம் whyyyy டா Whyy??
 
அது manufacturing defect....நாமா compare பண்ணலைனாலும் தானா வந்திடும்:p:p:p:p
 
மருமகள் செய்தா மட்டும் தான் குறை சொல்லுவோம் சித்ரா மா பேத்தி செய்தாலே பாராட்டு மட்டும் தான் வரும்.... அது புரியாம நீங்க வேற....
 
இருக்கிற பிரச்சனையைவே சமாளிக்க முடியாம மண்டை காய்ஞ்சு போய் கிடக்குறான் அப்பறம் எதுக்கு புதுசா அவனே உருவாக்கிக்கிறான் 🤣
 
Advertisement

Advertisement

Back
Top