62,000 மதிப்புள்ள பரிசுகள் மற்றும் 6 கதைகள் புத்தகப் பதிவிற்கு - tamilnovelwriters.com நடத்திய கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2025 குரிய பரிசுகள். கலந்து கொண்ட பதினாறு பேருக்கு 10 கிராம் மதிப்புள்ள வெள்ளி கட்டி மற்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் இணைய வழி சான்றிதழ். தயாராக உள்ளன. பூஜை விடுமுறை முடிந்ததும் அனுப்பி வைக்கப்படும். ஆறு புத்தகங்கள் பதிப்பிற்கு, அதனோடு மூன்றாயிரம் பரிசுத் தொகை மற்றும் இணைய வழி சான்றிதழ். நான்கு புத்தகங்களுக்குரிய பரிசுத் தொகையை திரு கே என் சிவராமன் அவர்கள் வழங்குகிறார். அவற்றுக்குரிய வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2026 – விரைவில் - எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. - இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.