Nice update ma
சீக்கிரம் போட்டு விடுகிறேன்!9 epi யும் இப்பவே போடுங்க படிச்சுட்டு வேலை பார்க்கப் போறோம் 2 நாளா இந்த ராஜா மோகனே யே நினைவுல இருந்துட்டே இருக்கு
அம்மாவிடமும் அன்பு இல்லை அவங்களுக்கு!adapaavigala! ammavai ennada pannineenga!
Thank you!Nice update
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
காசே தான் கடவுளடா டைப் ஆளுங்க!என்ன ஜென்மங்க இதுங்கஎப்படி எல்லாம் நடிச்சு ராஜுவை பேசவே விடாம கலைச்சு விட்டுடுச்சுங்க....
இப்படியா ஒருத்தன் அவனுக்கு எதுவும் இல்லாம அள்ளிக் குடுப்பான் பைத்திக்காரன்....
பாவம் கமலா அம்மா இவங்களை பெத்தத்துக்கு என்ன பண்ணாங்களோ![]()
Thank you,நைஸ் எபிசோட்
அச்சோ !! இந்த இரண்டு பேய்களும் சேர்ந்து கமலா அம்மாவை என்ன பண்ணுச்சுங்க
ராம் & ப்ரியா..... நல்லா தேர்ந்தெடுத்தாங்க பா பெயர்களை
அந்த ராம் ப்ரியாவை இந்த ராம் ப்ரியாவை வைத்து திட்ட வெச்சுட்டாங்களே
கொஞ்சம் கூட பழி பாவத்துக்கு அஞ்சாதவர்களாக இருக்காங்களேஅந்த அளவுக்கா பணம் கண்ணை மறைக்கும்
![]()
மனித உருவில் அரக்கர்கள்!adapavingalaithuka ellam enna jenmangalo
![]()