நேற்று பார்த்த நிலா முகம் - 8

Advertisement

நைஸ் எபிசோட் 😱😱😱
அச்சோ !! இந்த இரண்டு பேய்களும் சேர்ந்து கமலா அம்மாவை என்ன பண்ணுச்சுங்க 🙁🙁🙁

ராம் & ப்ரியா..... நல்லா தேர்ந்தெடுத்தாங்க பா பெயர்களை ☹️☹️☹️
அந்த ராம் ப்ரியாவை இந்த ராம் ப்ரியாவை வைத்து திட்ட வெச்சுட்டாங்களே ☹️☹️☹️☹️

கொஞ்சம் கூட பழி பாவத்துக்கு அஞ்சாதவர்களாக இருக்காங்களே 😤😤😤🤬🤬😡😡😠😠 அந்த அளவுக்கா பணம் கண்ணை மறைக்கும் 😧😧😧
 
9 epi யும் இப்பவே போடுங்க படிச்சுட்டு வேலை பார்க்கப் போறோம் 2 நாளா இந்த ராஜா மோகனே யே நினைவுல இருந்துட்டே இருக்கு
சீக்கிரம் போட்டு விடுகிறேன்!
 
என்ன ஜென்மங்க இதுங்க 🤬 எப்படி எல்லாம் நடிச்சு ராஜுவை பேசவே விடாம கலைச்சு விட்டுடுச்சுங்க.... 😡😡😡

இப்படியா ஒருத்தன் அவனுக்கு எதுவும் இல்லாம அள்ளிக் குடுப்பான் பைத்திக்காரன்.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பாவம் கமலா அம்மா இவங்களை பெத்தத்துக்கு என்ன பண்ணாங்களோ 😱😱😱😱😱
காசே தான் கடவுளடா டைப் ஆளுங்க!
 
நைஸ் எபிசோட் 😱😱😱
அச்சோ !! இந்த இரண்டு பேய்களும் சேர்ந்து கமலா அம்மாவை என்ன பண்ணுச்சுங்க 🙁🙁🙁

ராம் & ப்ரியா..... நல்லா தேர்ந்தெடுத்தாங்க பா பெயர்களை ☹️☹️☹️
அந்த ராம் ப்ரியாவை இந்த ராம் ப்ரியாவை வைத்து திட்ட வெச்சுட்டாங்களே ☹️☹️☹️☹️

கொஞ்சம் கூட பழி பாவத்துக்கு அஞ்சாதவர்களாக இருக்காங்களே 😤😤😤🤬🤬😡😡😠😠 அந்த அளவுக்கா பணம் கண்ணை மறைக்கும் 😧😧😧
Thank you,
But என்னோட crime rate ஏறிட்டே poguthu போல, இந்த name விசயத்துல!!

சுயநலமும் பணத்தாசையும் எந்த extreme கும் கொண்டு போகுது இவங்கள!
 
Advertisement

Advertisement

Back
Top