Thank you, will post it ASAP sister!Nice update ma
Next episode urgent ma
Thank you, will post it ASAP sister!Nice update ma
Next episode urgent ma
Thank you!Nice ud sis
Thank you!Nice
Thank you, நல்லதுல முடிஞ்சா சரி!
Obedience, affection இதுக்கெல்லாம் தப்பு அர்த்தம் பண்ணிட்டு இருக்கான் லூசு பையன்!படிக்க படிக்க bp தான் ஏறுது
யார்டா இவன்
இப்படி இருந்தா அவனுங்க ஏமாத்தாம என்ன பண்ணுவானுங்க![]()
இப்படி ஒரு தம்பி இருந்தா கூட யூஸ் பண்ணிக்க மாட்டாங்க இந்த பிரியா, அந்த பிரியாவை போல!இந்த தியாகசெம்மல் விட்டா அண்ணனுக்கும் அக்காக்கும் கோயில் கட்டுவான் போலநமக்கு இப்படி ஒரு தம்பி இல்லாமல் போனானே
![]()
ஆனால் அவன் அக்கா மாதிரி தங்கப்புள்ள இருக்க மாட்டிங்களே.இந்த தியாகசெம்மல் விட்டா அண்ணனுக்கும் அக்காக்கும் கோயில் கட்டுவான் போலநமக்கு இப்படி ஒரு தம்பி இல்லாமல் போனானே
![]()