அது தானே கமலா அம்மாவின் கவலையும்!இந்த ராஜூ பயலை பார்த்தாலே அவ்வளவு எரிச்சல் ஆகுது. இவனெல்லாம் ஒரு ஜென்மமா. இவன் கூடப்பிறந்தவங்க எல்லாம் எப்படி நல்லங்களா பிழைக்கறாங்க. இவன்,இவனுக்குனு ஒருத்தியைக் கட்டிப் பிழைக்கக்கூட துப்பில்லாம, அடிமைமாடா திறியறான்.![]()