ஆமா, அதுங்கள விட்டு வந்திட்டாலே நல்ல காலம் தான்!நிஜமாவே அக்கா அண்ணனை டைவர்ஸ் பண்ணிட்டானா Super.....![]()
அம்மாவை கூட்டிட்டு தனியா வந்துட்டான்.... எப்படி தெரிஞ்சது அவங்க உண்மையான முகம்.....உண்மை தெரியவும் எல்லாத்தையும் பிடிங்கிட்டு துரத்தி விட்டுடுச்சுங்களா.....
மகி எதுவும் மாறலயாம் எல்லாம் அப்படியே தான் இருக்காம் சமயபுரத்து அம்மாவே சொல்லிட்டாங்க நீதான் நல்லா பார்க்கணும்....![]()