நல்லதே நடக்கட்டும், இனியாவது!ஒரு வருஷம் கழிச்சு மெதுவா ராஜ்மோகனுக்கு 'மகி தான் எல்லாம்'னு பல்ப் எறிஞ்சுடுச்சி! கொஞ்சம் லேட் பிக்கப் தான். என்ன பண்றான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
நல்லதே நடக்கட்டும், இனியாவது!ஒரு வருஷம் கழிச்சு மெதுவா ராஜ்மோகனுக்கு 'மகி தான் எல்லாம்'னு பல்ப் எறிஞ்சுடுச்சி! கொஞ்சம் லேட் பிக்கப் தான். என்ன பண்றான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
Thank you, "இரட்டுற மொழிதல்" அவன் ஸ்டைலில்!Nice.
N.(Initial) Magizhini ya thaan yen Magizhini nu solraan.Gulf velai vittu vamthuttaana?
Thank you!Nice ud sis
Thank you!Nice update ma
Thank you!Interesting update![]()
அதுக்கு ஒரு FB இருக்கு!ganga visayam maki ku therinjiruchu ini raj mohan ku epo theriya varum avanga udanprapppu pathiinike velai seiya epadi othukitan ivan annan
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
அவன் அவங்கள எல்லாம் டைவர்ஸ் பண்ணிட்டான்னா இருக்கும்!அடப்பாவி ஒரு வருஷமா தலைமறைவாகிட்டு இப்போ வந்து என் மகிழினி யா![]()
இது உன்னோட அண்ணன் அக்காக்கு எல்லாம் தெரியுமா![]()
Thank you, உரிமை எல்லாம் தானா கொடுக்க மாட்டாங்க, அவனா எடுத்துகிட்டான்!அருமையான பதிவு
ஒரு வருடம் ஓடிருச்சா
துபாய் மாப்பிள்ளை எப்போது ஊருக்கு வந்து செட்டில் ஆனாரு
ஏன் பா டிரைவரே என் மகிழினி.... அந்த N அவ அப்பா பெயர் தானேமத்தபடி இவ்வளவு உரிமையாக சொல்றதுக்கு எல்லாம் உனக்கு தைரியம் உண்டா என்ன....??!!!