நேற்று பார்த்த நிலா முகம் – 6

Advertisement

ஒரு வருஷம் கழிச்சு மெதுவா ராஜ்மோகனுக்கு 'மகி தான் எல்லாம்'னு பல்ப் எறிஞ்சுடுச்சி! கொஞ்சம் லேட் பிக்கப் தான். என்ன பண்றான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
நல்லதே நடக்கட்டும், இனியாவது!
 
அடப்பாவி ஒரு வருஷமா தலைமறைவாகிட்டு இப்போ வந்து என் மகிழினி யா 😬😬😬😬😬
இது உன்னோட அண்ணன் அக்காக்கு எல்லாம் தெரியுமா 😏
அவன் அவங்கள எல்லாம் டைவர்ஸ் பண்ணிட்டான்னா இருக்கும்!
 
அருமையான பதிவு 🤩🤩
ஒரு வருடம் ஓடிருச்சா 😧😧😧

துபாய் மாப்பிள்ளை எப்போது ஊருக்கு வந்து செட்டில் ஆனாரு 🙄🙄🙄

ஏன் பா டிரைவரே என் மகிழினி.... அந்த N அவ அப்பா பெயர் தானே 😟😟😟 மத்தபடி இவ்வளவு உரிமையாக சொல்றதுக்கு எல்லாம் உனக்கு தைரியம் உண்டா என்ன....??!!!
Thank you, உரிமை எல்லாம் தானா கொடுக்க மாட்டாங்க, அவனா எடுத்துகிட்டான்!
 

Advertisement

Advertisement

Back
Top