Thank youநைஸ் அப்டேட்![]()
Thank youநைஸ் அப்டேட்![]()
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
ஆமா பாவம் அவங்க!லாவண்யா சிஸ்டர் இவங்களுக்கு கல்யாணம் சீக்கிரமாக வைங்க. பாவம் பிள்ளைகள்.
Thank youNice update ma
கொஞ்சம் ஓவரா தான் போயிடுச்சோ!sirappu ore advice 🌧🌧🌧 bul arikuthu sabhaaaaaaahhhh![]()
Thank you. கோபால் அண்ணா கொடுத்த அட்வைஸ் எல்லாம், நாய் சேகர் வடிவேலுக்கு தாத்தா கொடுத்த பரம்பரை பெட்டி மாதிரி! தக்க சமயத்தில் அவங்களுக்கு உதவும்!அருமையான பதிவு
ராஜு.... கோபால் அண்ணா காசே வாங்காமல் ஃப்ரீ அட்வைஸ் அதுவும் சூப்பரா கொடுத்துருக்காருஅதை அப்படியே வரி விடாமல் மனதில் ஏத்திக்கோங்க.... வாழ்க்கை நல்லா போகும்
நீ இளிச்சவாயன் என்று நீயே முழுதாக இப்போ தான் உணர்த அதுக்குள்ள அவளுக்கு டெஸ்ட் வைக்கிறியாக்கும்![]()