நேற்று பார்த்த நிலா முகம் – 15

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ராஜு.... கோபால் அண்ணா காசே வாங்காமல் ஃப்ரீ அட்வைஸ் அதுவும் சூப்பரா கொடுத்துருக்காரு ☺️☺️☺️ அதை அப்படியே வரி விடாமல் மனதில் ஏத்திக்கோங்க.... வாழ்க்கை நல்லா போகும் 😍😍😍

நீ இளிச்சவாயன் என்று நீயே முழுதாக இப்போ தான் உணர்த அதுக்குள்ள அவளுக்கு டெஸ்ட் வைக்கிறியாக்கும் 😮😮😮
 
Thank you. கோபால் அண்ணா கொடுத்த அட்வைஸ் எல்லாம், நாய் சேகர் வடிவேலுக்கு தாத்தா கொடுத்த பரம்பரை பெட்டி மாதிரி! தக்க சமயத்தில் அவங்களுக்கு உதவும்!
 
Advertisement

Advertisement

Back
Top